News April 1, 2026
தலைமை எடுப்பதே முடிவு: ஆளுர் ஷா நவாஸ்

விசிகவில் சிட்டிங் MLA ஆளுர் ஷா நவாஸுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது SM-களில் விவாதப் பொருளானது. சிறுபான்மையினர் என்பதால் சீட் கொடுக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், ஒரு கட்சியில் யாருக்கு எப்போது எப்படி வாய்ப்பளிக்க வேண்டும் என்பது தலைமை எடுக்கும் முடிவு. அது எதுவாயினும் அதை ஏற்றுக் கொள்வதே சிறந்த அறமாகும் என்று ஷா நவாஸ் FB-யில் பதிலளித்து விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.