News December 2, 2025

தர்மபுரி: மரத்தில் ஏறிய விவசாயி.. பரிதாப பலி!

image

ஏரியூர் அருகே கலப்பம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட கொப்பலூர் கிராமத்தை சேர்ந்த ரகுபதி (39) விவசாயி, இப்பகுதியில் கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடக்க உள்ள நிலையில், விநாயகருக்கு அபிஷேகம் செய்ய நேற்று முன்தினம் இளநீர் வெட்ட மரத்தில் ஏறினார். அப்போது மரத்தில் இருந்து கீழே தவறி விழுத்தார். அருகில் இருந்தவர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன் பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News

News December 3, 2025

தருமபுரி: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர் விவரம்!

image

தருமபுரி மாவட்ட காவல்துறையின் இரவு ரோந்து பணிகள் நேற்று (டிச.02) மாவட்டம் முழுவதும் பல நிலையங்களில் ஒழுங்காக நடத்தப்பட்டது. மாவட்ட இரவு ரோந்து அலுவலர் டிஎஸ்பி எம்.ரவிச்சந்திரன் தலைமையில் தருமபுரி, அரூர், பென்னாகரம், பாலக்கோடு உட்பட அனைத்து பிரிவுகளிலும் எஸ்‌ஐ/ எஸ்‌எஸ்‌ஐ அதிகாரிகள் கண்காணிப்பில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளனர். அவசர உதவிக்கு தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்!

error: Content is protected !!