News February 14, 2026

தமிழ் மக்கள் முன் மன்னிப்பு கோரினார் அமித்ஷா

image

உலகின் மிகவும் தொன்மையான மொழியை பேசமுடியாததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக அமித்ஷா கூறியுள்ளார். காரைக்கால் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், இண்டியா கூட்டணியின் தீய நோக்கத்தை கிழித்தெறிய வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், ஊழலை முடிவுக்கு கொண்டு வந்து, சுயமாக செயல்படும் அரசை NDA கூட்டணி உருவாக்கி இருக்கிறது எனவும் அவர் கூறினார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!