News February 17, 2026

தமிழ் நடிகை தற்கொலை.. கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

image

மனுநீதி, தவசி உள்ளிட்ட படங்களில் நடித்த பிரதியுஷா, அவரது காதலன் சித்தார்த் 2002-ல் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றனர். இதில், சித்தார்த் உயிர் தப்பிய நிலையில் பிரதியுஷா உயிரிழந்தார். தனது மகளை சித்தார்த் குடும்பத்தினர் திட்டமிட்டு கொலை செய்ததாக பிரதியுஷாவின் தாயார் வழக்கு தொடுத்தார். இவ்வழக்கில் சித்தார்த் குற்றவாளி என உறுதி செய்த SC, 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!