News November 30, 2025
தமிழக அரசியலில் நவம்பரில் நிகழ்ந்த மாற்றங்கள் (PHOTOS)

*அதிமுக Ex அமைச்சர் <<18401023>>கே.ஏ.செங்கோட்டையன்<<>> தனது MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். *அதிமுக MLA மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்ததோடு தனது MLA பதவியையும் ராஜினாமா செய்தார். *<<18195320>>பொன்முடி மீண்டும்<<>> திமுக துணை பொதுச்செயலாளரானார். *மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட <<18338385>>மல்லை சத்யா<<>> திராவிட வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கினார். *பாமக தலைவர் அன்புமணிதான் என ராமதாஸ் தரப்புக்கு ECI கடிதம் அனுப்பியுள்ளது.
Similar News
News December 3, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 3, கார்த்திகை 17 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10.45 AM – 11:45 AM & 6.30 PM – 7.30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்
News December 3, 2025
தியேட்டரில் ரொமான்ஸ் செய்த ஜோடிகள்.. வீடியோ வைரல்

கேரளாவில் தியேட்டரில் காதல் ஜோடிகள் ரொமான்ஸ் செய்த வீடியோக்கள் டெலிகிராம், X தளத்தில் வைரலாகி வருகிறது. அரசு நடத்தும் தியேட்டர்களின் CCTV காட்சிகள் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு குறைபாடு காரணமாக இதனை எளிதில் ஹேக் செய்துவிடுவதாக நிபுணர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அதேநேரத்தில், தியேட்டரில் காதல் ஜோடிகள் அத்துமீறுவது சரியல்ல என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
News December 3, 2025
பிறந்தநாள் வாழ்த்து அனுப்புங்க

இன்று (டிச.3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க


