News November 30, 2025
தஞ்சை: ஆதாரில் திருத்தம் செய்வது இனி ரொம்ப ஈஸி.!

தஞ்சை மக்களே, ஆதார் அட்டையில் உங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே ‘<
Similar News
News December 2, 2025
தஞ்சாவூர்: மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

தஞ்சை மின்வாரிய செயற்பொறியாளர் மணிவண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, மாதாந்திர நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம், வரும் 4ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தஞ்சை வல்லம் ரோட்டில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. வல்லம், செங்கிப்பட்டி, கள்ளப்பெரம்பூர், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி உள்ளிட்ட புறநகர் பகுதி நுகர்வோர் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.
News December 2, 2025
தஞ்சை: இன்று ரயில் நிலையத்தின் 164ஆவது ஆண்டு!

தென்னிந்தியாவில் முதல் ரயில் சேவை 1856 ஆண்டு ஜூலை1ம் தேதி ராயபுரத்திலிருந்து வாலாஜாபேட்டைக்கு தொடங்கியது.தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் படிப்படியாக ரயில் சேவை தொடங்கப்பட்டது. அந்த வரிசையில் நாகை தஞ்சாவூர் இடையே அகல ரயில் பாதை இந்தியாவின் கிரேட் தென்னிந்திய ரயில்வே என்ற பெயரில் 1861 டிசம்பர் 2ம் தேதி ரயில் சேவை தொடங்கப்பட்டு, இன்றுடன் தஞ்சை ரயில் நிலையம் 164 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.
News December 2, 2025
தஞ்சை: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா?

உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது இ-பெட்டகம் என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.


