News February 24, 2026

தங்கம் விலை மீண்டும் குறைந்தது

image

கடந்த 4 நாள்களாக சர்வதேச சந்தையில் உயர்ந்து வந்த தங்கம் விலையானது தற்போது மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி, தற்போது, 1 அவுன்ஸ்(28g) 40 டாலர்கள் குறைந்து 5,166 டாலர்களுக்கு விற்பனையாகிறது. இதனால், இந்திய சந்தையில் தங்கம் விலை சற்று குறைய வாய்ப்புள்ளது. அதேநேரம் வெள்ளி விலை 1 அவுன்ஸ், 2 டாலர்கள் உயர்ந்து 88 டாலர்களாக உள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!