News March 9, 2026
தக்காளி, வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி!

TN முழுவதும் தக்காளி விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. சென்னை, மதுரை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட முக்கிய கிலோ ₹5 – ₹10-க்கு விற்பனையாகிறது. இதனால், விவசாயிகள் பல மாவட்டங்களில் தக்காளியை அறுவடை செய்யாமல் வயல்களில் விடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதேபோல், கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ ₹18 – ₹20, சின்ன வெங்காயம் ₹40, உருளைக்கிழங்கு ₹15, கேரட் ₹40-க்கு விற்பனையாகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.