News February 4, 2026

டெல்லியிலிருந்து தேமுதிகவுக்கு அழைப்பு: பிரேமலதா

image

தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் தோழமை கட்சிகள் தான் என பிரேமலதா தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில், ஜன.26-ல் நடந்த குடியரசுத் தின விழாவில் பங்கேற்க டெல்லியில் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. ஆனால் தேர்தல் பிரசாரம் காரணமாக போக முடியவில்லை என்றார். மேலும், கட்சியின் எதிர்காலம் கருதியே எங்கள் கூட்டணி இருக்கும் என்றும், அதற்காக ஒருவரிடம் பேசினாலே அது கூட்டணி ஆகிவிடாது எனவும் கூறியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!