News April 20, 2026
டெல்டாக்காரராக இருக்க CM-க்கு தகுதி இல்லை: அன்புமணி

நானும் டெல்டாக்காரன் என CM ஸ்டாலின் சொல்வதுதான் உலகிலேயே சிறந்த நகைச்சுவை என அன்புமணி விமர்சித்தார். டெல்டாக்காரராக இருப்பதற்கு ஒரு துளி தகுதிக்கூட அவருக்கு இல்லை எனவும், ஸ்டாலினுக்கு விவசாயிகளின் கஷ்டம் பற்றி எதுவும் தெரியாது என்றும் சாடினார். விவசாயிகள் வறுமையிலும் ஏழ்மையிலும் தற்கொலை செய்துகொள்ளும் நிலையே தொடர்வதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.