News April 14, 2026
ஜூக்கர்பெர்க்கின் AI க்ளோன்.. மெட்டாவின் புதிய முயற்சி

மெட்டா CEO ஜூக்கர்பெர்க், தன்னைப் போலவே இருக்கும் 3D AI க்ளோன் ஒன்றை உருவாக்கி வருகிறார். மெட்டா ஊழியர்களுடன் எப்போதும் தான் நேரடியாக பேசுவது சாத்தியமில்லை என்பதால் இந்த ஏற்பாடாம். அவரது குரலில் தொடங்கி சிந்தனை வரை அனைத்தையும் கற்றுக்கொள்ளும் இந்த AI avatar, அவரே நேரில் பேசுவது போன்ற உணர்வை ஏற்படுத்துமாம். இந்த திட்டம் எதிர்கால அலுவலக கலாசாரத்தை மாற்றும் என்று நம்பப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.