News November 25, 2025
சோளிங்கர் வங்கியில் ரூ.2.50 கோடி முறைகேடு!

ராணிப்பேட்டை: சோளிங்கரில் உள்ள SBI வங்கியில் ரூ.2.50 கோடி முறைகேடு செய்த வாலாஜாவைச் சேர்த்த குரு ராகவன்(28) என்பவர் கைது செய்யப்பட்டார். வங்கியில் அசோசியேட் பிறருக்காக பணிபுரிந்து வந்த குரு ராகவன் கடந்த ஒன்றை ஆண்டுகளாக வங்கி பராமரிப்பு செலவினை, நிதி உட்பட பல்வேறு முறைகேடு ஈடுபட்டுள்ளதை கண்டறிந்து கிளை மேலாளர் மாவட்ட குற்றப்பிரிவில் அளித்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News December 2, 2025
BREAKING: ராணிப்பேட்டைக்கு ஆரஞ்சு அலர்ட்!

‘டிட்வா புயல்’ எதிரொலியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு இன்று (டிச.02) மிக கனமழைக்கான ஆரஞ்சு விடுத்துள்ளது. மேலும், பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிக்கவும். இந்த தகவலை தெரித்தவர்களுக்கு ஷேர் செய்யவும்.