News November 28, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரக உட்கோட்டத்திற்கு ஆய்வாளர் நதியா, சங்ககிரி ஆய்வாளர் தனலட்சுமி, ஆய்வாளர் ஹேமலதா, மேட்டூர் ஆய்வாளர் வளர்மதி, ஓமலூர் ஆய்வாளர் சுப்பிரமணியன், வாழப்பாடி ஆய்வாளர் சம்பூரணம், ஆகியோர் காவல் பணியில் ஈடுபடுவார்கள் என்றும், மேலும் உதவிக்கு 0427-2273100 என்ற எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 2, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (டிச. 02) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News December 2, 2025
BREAKING: சேலம் மக்களே..நாளை கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை, சேலம் மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் தங்கள் வெளியில் செல்லும் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது. ஷேர் பண்ணுங்க மக்களே!