News November 27, 2025
சேலம்: டிகிரி இருந்தால் BOI வங்கியில் வேலை!

சேலம் மக்களே, பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் (BOI), காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு https://bankofindia.bank.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க நவம்பர் 30-ம் தேதி கடைசி ஆகும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News December 2, 2025
சேலம் வழியாக செல்லும் ரயிலில் கூடுதலாக ஏசி பெட்டி இணைப்பு!

சபரிமலை சீசனை முன்னிட்டு ரயில் பயணிகளின் வசதிக்காக சேலம் வழியாக இயக்கப்படும் காக்கிநாடா-கோட்டயம்-காக்கிநாடா வாராந்திர சிறப்பு ரயிலில் (07109/07110) கூடுதலாக இரண்டுக்கு ஏசி பெட்டி இணைத்து இயக்கப்படுகிறது. இன்று (டிச.01] முதல் வரும் ஜனவரி 19-ஆம் தேதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.