News February 13, 2026
சூரஜ் மரணம்.. இரங்கல் கூறிய செல்வப்பெருந்தகை

விஜய் கூட்டத்தில் உயிரிழந்த <<19130205>>சூரஜ்ஜின் குடும்பத்திற்கு <<>>செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார். தனது X பதிவில் அவர், இளம் வயதிலேயே சூரஜ் உயிரிழந்தது மிகுந்த மனவேதனையை தருவதாக கூறியுள்ளார். மேலும், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டு தற்போது ஹாஸ்பிடல்களில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவாகவும், முழுமையாகவும் நலம்பெற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.