News November 2, 2025

சிவகங்கையில் இளைஞர் வெட்டி கொலை

image

சிவகங்கை அருகே மதுரை முக்கு பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ் மகன் ராஜேஷ் (21) என்பவர், நேற்று இரவு பேருந்து நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த மூன்று மர்ம நபர்கள் ராஜேஷை விரட்டியுள்ளனர். அவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோது, பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகம் பகுதியில் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Similar News

News November 2, 2025

சிவகங்கை: கல்யாணம் கைகூட இங்க போங்க.!

image

சிவகங்கை, பட்டமங்கலத்தில் சிறப்பு வாய்ந்த தட்சிணாமூர்த்தி கோயில் உள்ளது. இந்தியாவிலேயே இங்கு மட்டும் தான் தட்சிணாமூர்த்தி கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். கடைசி வியாழன் தோறும் மூலவருடன் கூடிய ஆலமரத்தை 108 முறை சுற்றி வழிபட்டால் விரும்பிய பெண் மனைவியாக அமைவாள் என்பது ஐதீகம். 5 முறை ஆலயத்தை சுற்றி அங்கபிரதட்சணம் செய்து குழந்தை பேறு பெற்றவர்களும் அதிகம். நீங்களும் ஒருமுறை VISIT பண்ணி பாருங்களேன்.

News November 2, 2025

சிவகங்கை மாவட்ட MP & MLA எண்கள்!

image

சிவகங்கை மாவட்ட மக்களே உங்கள் மாவட்ட மக்கள் பிரதிநிதிகளின் செல்போன் எண்களை சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
சிவகங்கை எம்.பி – கார்த்தி ப.சிதம்பரம்- 9841016216
காரைக்குடி எம்.எல்.ஏ – எஸ்.மாங்குடி – 94431 25801
திருப்பத்தூர் எம்.எல்.ஏ – கே.ஆர்.பெரியகருப்பன் (அமைச்சர்) – 94433 68479
சிவகங்கை எம்.எல்.ஏ -பி ஆர். செந்தில்நாதன்- 94433 73041
மானாமதுரை எம்.எல்.ஏ- ஆ. தமிழரசி – 94444 91450
SHARE IT.

News November 2, 2025

சிவகங்கை: கிராம ஊராட்சியில் வேலை., APPLY NOW

image

சிவகங்கை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 to 32 வயதிற்குட்பட்ட 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் நவ.9க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலா,. சம்பளம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை வழங்கப்படும். இதற்கு இன்னும் விண்ணப்பிக்காதோர் உடனே APPLY பன்னுங்க. இந்த நல்ல வாய்ப்பை எல்லோருக்கும் ஷேர் பன்னுங்க.

error: Content is protected !!