News February 2, 2026
சிம் கார்டு தங்கத்தை உருக்கியதில் ₹27 லட்சம்!!

இந்த செய்தியை படித்து முடித்தவுடன் நீங்கள் பழைய சிம்கார்டுகளை தேடினால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆமாங்க, சீனாவில் ஒருவர் பழைய சிம் கார்டுகளில் இருந்து ₹27 லட்சம் மதிப்பிலான தங்கத்தை உருக்கி எடுத்துள்ளாராம். தங்கத்தை சிம் கார்டில் இருந்து பிரித்து எடுக்கும் வீடியோவை அவர் இணையத்தில் பகிர, அது வைரலானது. இதை பார்த்த பலரும் சிம் கார்டில் இருந்து தங்கத்தை பிரிக்க கிளம்பிவிட்டனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.