News February 14, 2026
சாலை பள்ளத்தால் இவ்வளவு உயிரிழப்பா?

நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் சாலைகளில் உள்ள பள்ளங்களில் தவறி விழுந்து 9,438 பேர் உயிரிழந்ததாக மத்திய அரசு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. லோக்சபாவில் இதுகுறித்து பேசிய நிதின் கட்கரி, 2020-24-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் சாலை பள்ளங்கள் காரணமாக நேரிடும் விபத்துகளில் பலி எண்ணிக்கை 53% அதிகரித்துள்ளது எனவும், அதிகபட்சமாக உ.பி.,யில் 5,127 பேரும், TN-ல் 612 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.