News January 2, 2026

சற்றுமுன்: நேரில் சந்திக்கிறார் இபிஎஸ்.. திடீர் திருப்பம்

image

தமிழ்நாட்டிற்கு வருகை தரும் அமித்ஷாவை ஜன.5-ம் தேதி EPS சந்திக்க உள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஜன.5 காலை அமித்ஷா சாமி தரிசனம் செய்தபிறகு, இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. அப்போது, கூட்டணியில் OPS, TTV இணைப்பது, தொகுதி பங்கீடு, தேர்தல் வியூகம் குறித்து இருவரும் ஆலோசிக்க உள்ளனர். இதனால், OPS தரப்பு சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!