News January 4, 2026

சத்ய சாய்பாபாவை குருவாக ஏற்ற மதுரோ!

image

<<18761093>>வெனிசுலா<<>> அதிபர் மதுரோ குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளிவந்துள்ளன. சத்ய சாய்பாபாவை தனது குருவாக மதுரோ ஏற்றுக்கொண்டதாக அவரது நெருங்கிய நண்பர்கள் தெரிவிக்கின்றனர். 2005-ல் மதுரோ இந்தியாவிற்கு வந்து, புட்டபர்த்தியில் இருந்த சாய்பாபாவை சந்தித்துள்ளார். 2011-ல் சாய்பாபா உயிரிழந்த போது, வெனிசுலாவில் ஒருநாள் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்பட்டது. அந்த நேரத்தில் மதுரோ வெளியுறவு அமைச்சராக இருந்தார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!