News November 26, 2025

கே.ஏ.செங்கோட்டையன் கடந்து வந்த அரசியல் பாதை!

image

1972-ல் திமுகவிலிருந்து விலகிய செங்கோட்டையன், அதிமுகவில் இணைந்தார். 1975 கோவை பொதுக்குழுவை சிறப்பாக நடத்தி MGR-ன் குட் புக்கில் இடம்பெற்றார். 1977-ல் முதல்முறையாக சத்தியமங்கலம் MLA ஆனார். 1980 முதல் கோபியில் போட்டியிட்டு 8 முறை வெற்றி கண்டவர் இவர். 1989-ல் பிளவின்போது ஜெ., பக்கம் நின்றார். 1991-1996 வரை போக்குவரத்து அமைச்சர், 2011 – 2016-ல் விவசாயம், 2016-2021-ல் பள்ளிக்கல்வித்துறையை கவனித்தார்.

Similar News

News December 2, 2025

58 பந்துகளில் சதம்… வரலாறு படைத்த வைபவ் !

image

இந்தியாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வரும் வைபவ் சையது முஷ்டாக் அலி தொடரில் மாபெரும் சாதனை படைத்துள்ளார். மகாராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில், பிஹார் அணிக்காக விளையாடிய அவர், 58 பந்துகளில் சதம் விளாசியுள்ளார். இதில், 7 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். இந்த சதத்தின் மூலம், சையது முஷ்டாக் அலி தொடரில், குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

error: Content is protected !!