News January 5, 2026

கேப்டனாக மாறப்போகும் தளபதி ஜடேஜா!

image

RR அணியின் கேப்டன் பதவியை ஜடேஜா ஏற்கப்போகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. சாம்சன் CSK-வுக்கு சென்றுவிட்டதால், அந்த இடத்தை நிரம்பும் தகுதி ஜடேஜாவுக்கு உள்ளதாக RR நிர்வாகம் கருதுகிறது. இந்த அறிவிப்பு விரைவில் வரும் என்பதை குறிக்கும் வகையில் ‘Soon Thalapathy’ என குறிப்பிட்டு ஜடேஜாவின் போட்டோவை RR பகிர்ந்துள்ளது. கேப்டன் பதவிக்கு ஜெய்ஸ்வால், ரியான் பராக்கின் பெயர்களும் ஆலோசிக்கப்பட்டது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!