News January 10, 2026

குழந்தைகளின் உயிருக்கே ஆபத்து.. BIG ALERT!

image

குழந்தைகளுக்கான ‘Almont kid’ இருமல் மருந்தை ஹிமாச்சல் & தெலங்கானா அரசுகள் தடை செய்துள்ளன. பிஹாரில் தயாரிக்கப்படும் இந்த சிரப்பின் AL 24002 Batch-ல் ‘எத்திலீன் கிளைகோல்’ இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, உடனடியாக இந்த சிரப்பை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஏற்கெனவே இதேபோன்ற ஒரு சம்பவத்தால் மகாராஷ்டிராவில் பல குழந்தைகள் இறந்தனர். எனவே உஷார் மக்களே, SHARE THIS.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!