News January 7, 2026
காஞ்சி கோயிலில் 312 சவரன் தங்கம் மாயம்

சபரிமலை கோயில் தங்கத் திருட்டை போல், காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் 312 சவரன் தங்கம் காணாமல் போன சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 2017-ல் பதிந்த வழக்கில், திருத்தி அமைக்கப்பட்ட FIR-ல் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. பக்தர்களிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட 312 சவரன் தங்கத்தை கொண்டு செய்யப்பட்டதாக கூறப்பட்ட சிலையில், துளி கூட தங்கம் இல்லை என IIT நிபுணர் குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.