News November 2, 2025

காஞ்சிபுரத்தில் லீவுக்கு எங்கெல்லாம் போகலாம்?

image

1.காமாட்சி அம்மன் ஆலயம் 2.காஞ்சி மடம், 3.சகுந்தலா ஜகந்நாதன் அருங்காட்சியகம், 4.டாக்டர் C.N.அண்ணாதுரை நினைவு இல்லம் 5.ஸ்ரீ வரதராஜ ஸ்வாமி திருக்கோயில் 6.உலகளந்த பெருமாள் கோயில் 7.சுந்தர வரத பெருமாள் கோயில் 8.ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் கோயில் 9.வைகுண்ட பெருமாள் கோயில் 10.ஏகாம்பரநாதர் கோயில். உங்க நண்பர்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

Similar News

News November 3, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து பணி விபரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (நவம்பர். 02) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 2, 2025

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை இல்லை

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 01.11.2025 காலை 6 மணி முதல் 02.11.2025 காலை 6 மணி வரை எந்தத் தாலூகிலும் மழை பதிவாகவில்லை என TNSDMA வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் மற்றும் செம்பரம்பாக்கம் மழை அளவுக் கண்காணிப்பு நிலையங்களில் 0 மிமீ என பதிவாகியுள்ளது. மனிதன், மாடு, வீடு உள்ளிட்ட சேதங்கள் எதுவும் இல்லை என அறிக்கை கூறுகிறது.

News November 2, 2025

காஞ்சிபுரம்: டிப்ளமோ/டிகிரி போதும்- ரூ.59,700 சம்பளம்!

image

மத்திய அரசின் PDIL நிறுவனத்தில் சிவில், கணினி, டிசைன், மெக்கானிக்கல், தீ-பாதுகாப்பு உட்பட பல பிரிவுகளில் மொத்தம் 87 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ/டிகிரி முடித்த 18 முதல் 40 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், ரூ.26,600 – ரூ.59,700 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து, நவ.20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!