News January 7, 2026

காங்., உடன் இணைந்த பாஜக: ஃபட்னவிஸ் எச்சரிக்கை

image

மகாராஷ்டிராவில் <<18788690>>அம்பர்நாத்<<>> நகராட்சி தேர்தலில் உள்ளூர் பாஜக தலைவர்கள் காங்., உடன் கைகோர்த்துள்ளதை கண்டித்த CM தேவேந்திர ஃபட்னவிஸ், இதை ஏற்க முடியாது என்று சாடியுள்ளார். இது கட்சியின் ஒழுக்கத்திற்கு எதிரானது என்று கூறிய அவர், சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். அகோட் நகராட்சி தேர்தலில், AIMIM உடன் பாஜக இணைந்ததற்கும் அவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!