News November 14, 2025

கள்ளக்குறிச்சி: சர்க்கரை நோயா? சிகிச்சை இலவசம்!

image

சர்க்கரை நோயால், கால்களில் நீண்ட நாட்களாக புண், வீக்கம் என அவதியடைந்து வருகிறீர்களா..? அரசின் ‘பாதம் காக்கும் திட்டம்’ மூலம் நீங்கள் இலவசமாக சிகிச்சை பெறலாம்.
1) தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே இந்த புண்களுக்கான சிகிச்சை வழங்கப்படும்.
2) அறுவை சிகிச்சை கூட இலவசமாக வழங்கப்படும்.
3) உடனே அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள ‘Diabetic Foot Cinic’ -ஐ அணுகவும். (SHARE IT)

Similar News

News November 14, 2025

கள்ளக்குறிச்சி: டிகிரி போதும் ரூ.12,000 சம்பளத்தில் வேலை

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் Tamilzh computer solution நிறுவனத்தில் sales மற்றும் service பணிகளுக்கு விண்ணப்பங்கள் துவங்கியது. அதன்படி 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்து ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு 12,000க்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் டிச-15குள் <>இந்த லிங்கில்<<>> சென்று விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE IT.

News November 14, 2025

கள்ளக்குறிச்சி: வீட்டில் இருந்தே லைசன்ஸ் எடுக்கலாம்!

image

கள்ளக்குறிச்சி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த லிங்கில் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News November 14, 2025

கள்ளக்குறிச்சியில் விஜய் ஆண்டனி!

image

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம், நடுப்பகுதியில், நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய திரைப்படமான ‘நூறுசாமி’-யின் முக்கிய காட்சிகள் இன்று(நவ.14) படமாக்கப்பட்டன. இந்த லொகேஷனில் நடிகர் விஜய் ஆண்டனி எளிமையான கிராமத்து வேடத்தில் நடித்து வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன.

error: Content is protected !!