News November 12, 2025
கள்ளக்குறிச்சியில் இனி இதற்கு அலைய வேண்டாம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பென்சந்தாரர்கள், தபால் ஊழியர்களைத் தொடர்பு கொண்டு வீட்டிலிருந்தவாறு ஆவணங்களை சமர்ப்பித்து உயிர் வாழ் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்லது அருகாமையில் உள்ள இ சேவை மையத்தை அணுகி, இணையவழியாக ஒரு முறை பதிவு செய்தால் போடுமானது. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News November 12, 2025
கள்ளக்குறிச்சி: ஊராட்சி மன்ற தலைவரை காணவில்லை!

கள்ளக்குறிச்சி அடுத்த மலைக்கோட்டலாம் கிராமத்தில், ஊராட்சி மன்ற தலைவரை காணவில்லை என போஸ்டர் ஒட்டி அந்த வழியாக சென்ற அரசு பேருந்தை சிறைபிடித்தனர். இந்நிலையில் இன்று (நவ.12) கிராம இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் தற்போது பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
News November 12, 2025
கள்ளக்குறிச்சி: பரோடா வங்கியில் 159 காலியிடங்கள்!

கள்ளக்குறிச்சி மாவட்ட பட்டதாரிகளே.., பேங் ஆஃப் பரோடா வங்கி 2700 ஆலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 159 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க டிச.1ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 12, 2025
கள்ளக்குறிச்சி: NABARD வங்கியில் வேலை வேண்டுமா..?

கள்ளக்குறிச்சி பட்டதாரிகளே.., தேசிய கிராமப்புறப் புற வங்கியான NABARD Grade – A வங்கித் தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Assistant Manager உட்பட பல்வேறு பதவிகளுக்கான தேர்வுகள் நடைபெறும். மாதம் ரூ.44,500 முதல் சம்பளம் வழங்கப்படும். மொத்தம் மூன்று கட்டத் தேர்விற்கு பிறகு நேர்காணல் நடைபெறும். இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் <


