News November 29, 2025
கரூர்: ரூ.10 லட்சம் கடன் வேண்டுமா?

கரூர் மக்களே, தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் பயிற்சியுடன் கூடிய வங்கிக்கடன் பெற விண்ணப்பிக்கலாம். தகுதி: 18 முதல் 55 வயதுடைய பெண்கள் மட்டுமே. உதவி: ரூ.10 லட்சம் வரை வங்கிக் கடன். சலுகை: 25 சதவீதம் மானியம்(அதிகமாக ரூ.2 லட்சம் வரை). விண்ணப்பிக்க: https://www.msmeonline.tn.gov.in/twees/ இணையதளத்தில் பார்க்கவும். (<<18419354>>தொழில் செய்ய விரும்பும் நபர்களுக்கு <<>>SHARE பண்ணுங்க)
Similar News
News December 2, 2025
கடவூர் அருகே பெட்டிக்கடை உரிமையாளர் கைது!

கடவூர் தாலுகா குரும்பபட்டி அடுத்த கஸ்தூரி பட்டியை சேர்ந்த செல்வராஜ் மனைவி ரதிமணி (45). இவர் அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற பாலவிடுதி போலீசார் புகையிலை விற்ற ரதிமணி மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து புகையிலைப் பொருட்களும் பறிமுதல் செய்தனர்.