News November 29, 2025

கரூர்: பசுமை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

image

சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சியாக, பசுமை விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழக அரசு சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் வழங்கப்படும், இந்த விருதுக்கு விண்ணப்பிக்க www.tnpcb.gov.in தளத்தில் பதிவு செய்யலாம். தேர்வானவர்களின் பசுமை முதன்மையாளர் விருது மற்றும் ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும். 20.01.2026 வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல்!

Similar News

News December 2, 2025

கரூர்: முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வருகை

image

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மேற்பார்வை குழுவினர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் இன்று (டிசம்பர் 2) ஆம் தேதி கரூர் அரசு சுற்றுலா மாளிகையில் வருகை புரிய உள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் மனுக்கள் ஏதும் அளிக்க விரும்பினால் நேரில் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!