News September 30, 2025
கரூர் சென்றவர் ஏன் கள்ளக்குறிச்சி செல்லவில்லை; அன்புமணி

கரூர் சம்பவத்திற்கு நேரில் சென்ற முதல்வரும், துணை முதல்வரும் அன்று கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புக்கு ஏன் நேரில் செல்லவில்லை என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து சிவகாசியில் நடைபெற்ற ‘உரிமை மீட்க தலைமுறை காக்க’ நடைபயணத்தில் பேசியவர் கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.
Similar News
News December 9, 2025
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (டிச.8) இரவு முதல் இன்று (டிச.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!