News February 25, 2026

எல்லா வேதனைக்கும் மருந்து சாதனைதான்: சீமான்

image

திருச்சியில் நடந்த மாநாடு பெரிய நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தந்திருப்பதாக சீமான் கூறியுள்ளார். இந்த மாநாட்டை ஒரு மாபெரும் புரட்சி என கூறிய அவர், இது ஒரு தொடக்கம்தான் எனவும் களத்தில் வென்று முடிப்பது தான் இலக்கு என்றும் தெரிவித்துள்ளார். மேலும், எல்லா வேதனைக்கும் ஒரே ஒரு மருந்து சாதனை தான் எனவும், கடுமையான உழைப்பை கொடுத்து வெற்றியை அடைவோம் என்றும் சபதமெடுத்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!