News January 11, 2026
என்ன செய்ய போகிறார் CM ஸ்டாலின்?

இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் ஒருபுறமும், பகுதிநேர ஆசிரியர்கள் மற்றொருபுறமும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், பணி நிரந்தரம் கோரி தூய்மை பணியாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு முக்கிய வாக்கு வங்கியாக பார்க்கப்படும் அரசு ஊழியர்களின் போராட்டங்கள் ஆளும் திமுக அரசுக்கு புதிய சிக்கலை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.