News November 29, 2025
என்னென்ன தொழில்கள் செய்யலாம்?

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தில் தென்னை நார்மூலம் தயாரிக்கப்படும் செடி வளர்க்கும் தொட்டிகள், ஆடை வடிவமைப்பு, அலங்கார அணிகலன்கள் தயாரிப்பு, கண்ணாடி ஒவியம், கண்ணாடி பொருட்கள் தயாரிப்பு, பட்டு நூல் அணிகலன் தயாரிப்பு, உடற்பயிற்சி நிலையம், சலவை நிலையங்கள், அழகு நிலையம் உள்ளிட்ட தொழில்களுக்கு முன்னுரிமை அளித்து மானியத்துடன் கூடிய வங்கிக் கடன்பெற்று வழங்கப்படும்.
Similar News
News December 2, 2025
திருப்பூர் மக்களே அரசு வேலை: உடனே APPLY பண்ணுங்க!

திருப்பூர் மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. கடைசி தேதி : 31.12.2025,
4. சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 2, 2025
திருப்பூர்:10th போதும் ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை!

மத்திய அரசு உளவுத்துறையில் தற்போது காலியாகவுள்ள 362 Multi Tasking Staff (General) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 10th தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.18,000 முதல் 56,900 வரை வழங்கப்படும். இந்த வேலைக்கு மூன்று கட்ட தேர்வுகளின் அடிப்படையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இப்பணிக்கு வரும் டிச.14ம் தேதிக்குள் இந்த லிங்கை <
News December 2, 2025
திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.03) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், மங்கலம் ரோடு, வெங்கடாசலபுரம், கருவம்பாளையம், கல்லம்பாளையம், மாஸ்கோ நகர், ராயபுரம், குமரப்பபுரம், சூசையப்பபுரம், மிலிட்டரி காலனி, கோழிப்பண்ணை, அணைப்பாளையம், பெரியாண்டிபாளையம், கொங்கணகிரி கோவில், ரங்கநாதபுரம், காலேஜ் ரோடு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.


