News January 1, 2026
எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க முயற்சி: அண்ணாமலை

ஒருகாலத்தில் ஸ்காட்லாந்து போலீஸுக்கு இணையாக கருதப்பட்ட TN போலீஸ், தற்போது CM ஸ்டாலினின் ஆட்சியில் மதிப்பிழந்து உள்ளதாக அண்ணாமலை சாடியுள்ளார். திருத்தணி சம்பவத்தில் தான் பதிவிட்ட வீடியோவை நீக்குவதற்கு, திமுக அரசு போலீஸை பயன்படுத்துவதாக கூறியுள்ளார். இதில் ஆக்கப்பூர்வமாக செயல்படுவதை விடுத்து, நிர்வாக சீர்கேட்டை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளின் குரலை DMK அரசு ஒடுக்குவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.