News April 14, 2026
ஊழல்வாதிகள் Vs TN மக்கள் இடையே நடக்கும் தேர்தல் இது

கோபாலபுரத்தின் ஊழல்வாதிகளுக்கும், தமிழக மக்களுக்கும் இடையில் நடக்கும் தேர்தல் இது என்று ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். மதுரையில் உள்ள 2 அமைச்சர்கள் மெட்ரோ குறித்து பொய் பிரசாரம் செய்வதாக அவர் சாடினார். உண்மையிலேயே மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கேட்டிருந்தால், மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பிய கடிதத்தை பொதுவெளியில் வெளியிட தயாரா என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.