News March 8, 2026
உலகக் கோப்பை ஃபைனல்: இந்தியா பேட்டிங்

அகமதாபாத்தில் நடைபெறும் WC பைனலில் டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அரையிறுதியில் விளையாடிய அதே அணியுடன் இன்றும் இந்தியா களமிறங்குகிறது. கடந்த இரு போட்டிகளை போல, இன்றும் இந்தியாவின் பேட்டிங் ஆதிக்கம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கு சவால் அளிக்கும் வகையில் நியூசிலாந்தின் ஸ்பின் பவுலிங் & ஓபனிங் பேட்டிங் இருப்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.