News January 2, 2026
உடனே கோரிக்கைகளை நிறைவேற்றுக: சீமான்

ஆட்சிக்கு வந்தவுடன் இடைநிலை ஆசிரியர்களுக்கு <<18740078>>சம ஊதியம்<<>> வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாமல், திமுக அரசு தொடர்ச்சியாக ஏமாற்றி வருவதாக சீமான் விமர்சித்துள்ளார். அறவழிப் போராட்டங்கள் நடத்தியும், இன்றுவரை உரிய நீதி கிடைக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இனியும் வாட்டி வதைக்காமல், இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.