News March 8, 2026
ஈரான் போர்.. தங்கம் விலையில் ₹3,000 Discount

மத்திய கிழக்கு நாடுகளில் போர்ச் சூழல் நிலவுவதால் துபாயில் தங்கம் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தேங்கியிருக்கும் தங்கத்தை தள்ளுபடி விலையில் விற்பனை செய்ய வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். அதன்படி, 3.5 சவரன் தங்கத்திற்கு ₹2,758 வரை டிஸ்கவுண்ட் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலை தொடர்ந்தால் இந்தியாவில் தங்கத்தின் வரத்து குறைந்து, விலை மேலும் உயரும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.