News April 14, 2026
ஈரானிடம் USA வைத்த புதிய டிமாண்ட்

ஈரான் 20 ஆண்டுகளுக்கு யுரேனியம் செறிவூட்டலை நிறுத்த வேண்டும் என USA டிமாண்ட் வைத்துள்ளது. அணு ஆயுதம் உருவாக்க யுரேனியம் செறிவூட்டல் முக்கியம் என்பதால் USA இந்த நிபந்தனையை விதித்துள்ளது. இதற்கு பதிலாக சில சலுகைகள் வழங்கப்படும் எனவும் USA கூறியதாம். ஆனால், குறுகிய காலத்திற்கு மட்டுமே இதை நிறுத்திவைக்க முடியும் என ஈரான் கூறியதால்தான் PAK-ல் நடந்த பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.