News February 24, 2026
இளைஞர்களுக்கு மாதம் ₹2,000.. தேர்தல் வாக்குறுதி அளித்தார்

தேர்தலையொட்டி DMK, ADMK புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத்தொகை ₹2,000 ஆக உயர்த்தப்படும் என CM ஸ்டாலின் அறிவித்தார். முன்னதாக அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ₹2,000 வழங்கப்படும் என EPS கூறியிருந்தார். இந்நிலையில், டிகிரி படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்களுக்கு மாதம் ₹2,000 வழங்கப்படும் EPS வாக்குறுதி அளித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.