News February 24, 2026

இலவச LED TV.. அறிவிப்பை வெளியிடுகிறதா திமுக?

image

2026 தேர்தலுக்காக மெகா அறிவிப்பு ஒன்றை திமுக வெளியிடப்போவதாக கூறப்படுகிறது. இந்த முறை குடும்பத்துக்கு ஒரு LED டிவி (அ) ஸ்மார்ட் போன் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம். முன்னதாக, TV கொடுக்கும் திட்டத்தை திமுக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்து, 2006-ல் நிறைவேற்றியது. தற்போது அதை அப்கிரேடு செய்து அறிவித்தால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கலாம் என திமுக தலைமை கணக்கு போடுகிறதாம்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!