News November 29, 2025
இன்று மாலை சென்னையை நெருங்கும் புயல்!

டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னையை நாளை (நவ.30) மாலை நெருங்கும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணிப்பு தெரிவித்துள்ளார். சென்னை சுற்று வட்டார இடங்களில் இன்று மாலை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் எனவும் சென்னையில் இருந்து 380 கிலோ மீட்டார் தொலைவில் மையம் கொண்டுள்ளது என தெரிவிக்கபட்டுள்ளது.
Similar News
News December 2, 2025
BIG NEWS: சென்னையை மீண்டும் மீண்டும் பதம் பார்க்கும் புயல்!

டிட்வா புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (டிச.02) சென்னைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மழை வெளுத்து வரும் நிலையில், இந்த எச்சரிக்கையால் சென்னையில் மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செங்கை, காஞ்சிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூருக்கு ரெட் அலெர்ட் விடுபட்டுள்ளது. உஷாரா இருங்க மக்களே! ஷேர் பண்ணுங்க