News April 14, 2026
இந்திய கப்பல்களுக்கு சுங்கக் கட்டணமா? ஈரான் மறுப்பு

ஹார்முஸ் நீரிணையில் இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு சுங்க கட்டணம் வசூலித்ததாக வெளியான செய்திகளை ஈரான் மறுத்துள்ளது. ஹார்முஸ் நீரிணை வழியாக அனைத்து கப்பல்களும் இலவசமாக செல்லலாம் என்றும் சர்வதேச கடல் விதிகளின்படி எந்த கட்டணமும் வசூலிக்கவில்லை என்றும் ஈரான் தூதர் முகமது ஃபத்தாலி தெரிவித்துள்ளார். அமெரிக்கா-ஈரான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள இந்நேரத்தில், இந்த மறுப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.