News February 22, 2026

இந்தியாவில் 32 போலி கல்வி நிறுவனங்கள்

image

இந்தியாவில் உரிய அங்கீகாரம் இன்றி செயல்படும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலத்துக்கு பின்னர் பல கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வழியாக பட்டங்களை வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து 32 போலி கல்வி நிறுவனங்களின் விவரம் அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் எதுவும் இல்லை.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!