News January 11, 2026
ஆட்சியில் பங்கு இல்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி

ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என <<18776060>>காங்.,<<>> நிர்வாகிகள் சிலர் பேசி வந்தனர். இந்நிலையில், TN-ல் ஆட்சியில் பங்கு கிடையாது என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் பேட்டியளித்த அவர், காங்கிரஸ் கேட்பது அவர்களது விருப்பம்; ஆனால் இதுவரை TN-ல் கூட்டணி ஆட்சி இருந்ததில்லை என்று கூறினார். இனிமேலும் இருக்காது என்று தெரிவித்த அவர், இதில் CM திட்டவட்டமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.