News January 4, 2026

அழைப்பு விடுக்கும் பாஜக.. மறுத்த தவெக

image

திமுகவுக்கு எதிராக அனைவரும் ஒரே அணியாக இருக்க வேண்டும் என்பதை முன்னிறுத்தி, தவெகவுக்கு நேரடியாகவே பாஜக அழைப்பு விடுத்து வருகிறது. இந்நிலையில், தங்களின் கொள்கை எதிரி பாஜக என்று ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டோம், இதில் உறுதியாக இருக்கிறோம் என்றும் தவெகவின் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இதன்மூலம் NDA கூட்டணியில் தவெக இணையாது என்பதை அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!