News February 8, 2026
‘அரசு ஊழியர்கள் ராஜினாமா செய்தால் பென்ஷன் கிடையாது’

அரசு ஊழியர்கள் உரிய மருத்துவ காரணங்களுடனோ (அ) அரசு நிர்ணயித்த குறிப்பிட்ட காலங்கள் பணியாற்றிவிட்டு சொந்த விருப்பத்தின்படி ஓய்வு பெற்றாலோ ஓய்வூதியம் வழங்கப்படும் வகையில் தற்போது விதிகள் உள்ளன. இந்நிலையில், ஓய்வூதியம் தொடர்பான வழக்கு ஒன்றில், அரசுப் பணி விதிகள் & சட்டத்தின்படி, அரசுப் பணியை ராஜினாமா செய்தால், அவர்கள் ஓய்வூதியம் உள்ளிட்ட பண பலன்களை பெற தகுதியில்லை என சென்னை HC தீர்ப்பளித்துள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.