News February 24, 2026

அமைச்சர் நேருவுக்கு அடுத்த சிக்கல்

image

அமைச்சர் K.N.நேரு ₹1,020 கோடி வரை ஊழல் செய்ததாக ED குற்றச்சாட்டின் அடிப்படையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டது. இதற்கு எதிராக நேரு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தங்கள் தரப்பின் கருத்துகளை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என அதிமுக MP இன்பதுரை SC-யில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!