News February 21, 2026
அமைச்சர்களுக்கு பாஜக அழுத்தம்: ஸ்டாலின்

கே.என்.நேரு விவகாரத்தில் ED-யின் பிடி இறுகியுள்ள நிலையில், திமுக அமைச்சர்களுக்கு மத்திய பாஜக அரசு அழுத்தங்கள் கொடுப்பதாக ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். CBI, ED, IT மூலம் அழுத்தங்கள் கொடுத்தாலும் எதற்கும் அஞ்ச மாட்டோம் என்றார். மேலும், தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்பதால் இப்போதே நாம் பரப்புரையை தொடங்கிவிட்டோம் எனத் தெரிவித்தார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.